50 வயதிலும் கவர்ச்சி குறையாத ரோஜா பட நடிகை

அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்த ரோஜா படத்தின் மூலம்  ரசிகர்களை கவர்ந்த மதுபாலா, 90களில்  முன்னணி நடிகையாக வலம்வந்தார்.  மேலும் அவர் நடித்த ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி, மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட  படங்களில் புகழை எட்டினார். இதை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு நடிகை ஹமா மாலினியின் உறவினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமெயா, கையா என்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் பாலிவுட், … Continue reading 50 வயதிலும் கவர்ச்சி குறையாத ரோஜா பட நடிகை